Loading...
ரஷ்யாவின் மொஸ்கோவிலிருந்து விமானமொன்று இலங்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ரஷ்ய விமானம், முத்துராஜ யானையை தாய்லாந்திற்கு கொண்டு செல்வதற்காக வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
முத்துராஜ யானை
முத்துராஜா யானை இன்று(01.07.2023) நள்ளிரவு, தெகிவளை மிருகக்காட்சி சாலையிலிருந்த கொழும்பு விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த ரஷ்ய விமானம் நாளை யானையுடன் தாய்லாந்து பயணமாகும்.
Loading...