Loading...
பல்வேறு நாடுகள் பங்கேற்கும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கடல்சார் மாநாடு காலியில் இடமாற்றமின்றி நடத்தப்படும் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
செலவுகளை குறைப்பதற்காக இந்த மாநாடு மாற்று இடமொன்றில் கூட்டப்படவுள்ளதாக வெளியான தகவலின் மத்தியில் கடற்படை இதனை அறிவித்துள்ளது.
Loading...
இந்த வருடத்திற்கான மாநாட்டை காலியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விபரங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கடற்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Loading...