Loading...
கொழும்பு பங்குச் சந்தையின் விலைச் சுட்டெண்களின் பெறுமதிகள் இன்று (04) கணிசமாக அதிகரித்துள்ளன.
அனைத்து பங்கு விலை சுட்டெண் 633.69 புள்ளிகள் அல்லது 6.71% உயர்ந்துள்ளன.
Loading...
அதன்படி, நாள் முடிவில், 10,076.64 புள்ளிகளாக பதிவானது.
மொத்த புரள்வு
இன்றைய நாளின் மொத்த புரள்வு 7.14 பில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...