Loading...
ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (புதன்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலையினால் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் நேற்று அறிவித்திருந்தார்.
Loading...
குறித்த சுற்றுநிரூபம் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...