Loading...
தலவாக்கலை – வட்டகொடை மார்க்கத்தில் ரயில் தடம்புரண்டதால் இன்று (புதன்கிழமை) மலையக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
Loading...
குறித்த ரயில் சேவைகளை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் பணிகள் நடைபெற்று வருகின்றதாகவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Loading...