Loading...
இலங்கையில் சினோபெக் நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் சினோபெக் நிறுவனத்துக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது..
Loading...
இதேவேளை கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கு சைனா ஹார்பர் பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விருப்பம் தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...