Loading...
சமூகவலைத்தளங்களில் ஜோதி என்ற பார்வையற்ற பெண்ணின் குரல் வெளிவந்து வைரல் ஆனது. அந்த பாடலை கேட்ட ஜி.வி.பிரகாஷ் அவரின் குரல் வளமையை பயன்படுத்த நினைத்தார்.
Loading...
இப்போ, ஜி.வி.பிரகாஷின் அடங்காதே படத்தில் ஜோதி ஒரு பாடலை பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தார். இன்றைக்கு அந்த பாடல் பதிவின்போது, அவருக்கு பாட சொல்லி கொடுத்த வீடியோவை பதிவிட்டு உள்ளார்.
Loading...