Loading...
2-வது சிலை எட்டுக்குடி தலத்தில் ஸ்தாபிதம் செய்தார். 3-வதாக சிலை எண்கண் தலத்தில் ஸ்தாபிதம் செய்தார். நாகை மாவட்டம், சிக்கல் அருகில் உள்ள பொரவாச்சேரியில் சிற்பியால் வடிக்கப்பட்ட முதல் முருகப்பெருமானின் அழகிய சிலை வடிவம் கண்டு இதுபோல் வேறு சிலை செய்யக்கூடாது என மன்னன் சிற்பியின் கட்டை விரலை வெட்டினான்.
Loading...
முருகனின் அருளோடு சிற்பி அதே அமைப்புடைய 2-வது சிலை செய்து எட்டுக்குடி தலத்தில் ஸ்தாபிதம் செய்தார். அதனை கேள்விப்பட்ட அரசன் சிற்பியின் கண்களை பறிக்க தொடர்ந்து, முருகன் அருளால் 3-வதாக சிலை செய்து எண்கண் தலத்தில் ஸ்தாபித்த சிற்பிக்கு முருகப்பெருமான் கண்ணொளி அளித்தான் என்பது வரலாறாகும்.
Loading...