Loading...
இலங்கையில் வருமானத்தை மேம்படுத்துவதற்கான எதிர்கால வேலைத்திட்டம் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இதனை சமர்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
Loading...
மக்கள் மீது சுமையில்லாமல் வருமானத்தை அதிகரிக்கும் முறைகள் குறித்த முன்மொழிவுகள் இதில் அடங்கும் என்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
Loading...