Loading...
பிக்கு ஒருவருடன் காணப்பட்ட இரண்டு பெண்களின் ஆடைகளை களைந்து காணொளி பதிவு செய்தமைக்கு பெண் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்க கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,பிக்குவின் ஒழுங்கு பிரச்சினைகளை தனித்தனியாக கையாளலாம்.
Loading...
யாருக்கும் உரிமை இல்லை
ஆனால், பெண்களை காணொளி எடுத்து தாக்கிய விதம் வெறுக்கத்தக்கது.
அதை செய்ய எந்த நபருக்கும் உரிமை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Loading...