Loading...
அனுராதபுரத்தில் இருந்து ஓமந்தே வரையான புனரமைக்கப்பட்ட புகையிரத பாதை இன்று உத்தியோகபூர்வமாக மக்கள் போக்குவரத்திற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
Loading...
M 11 இன்ஜின் மற்றும் குளிரூட்டப்பட்ட அதிநவீன சொகுசு வண்டிகள் சோதனை ஓட்டத்திற்காக இணைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தை எட்ட முடியும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
Loading...