Loading...
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களையும் எதிர்வரும் செப்டம்பர் 27ஆம் திகதி மீள அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Loading...
இன்று (வியாழக்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
Loading...