Loading...
கொமும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை 14 மணிநேர நீர்வெட்டு அமுல்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
Loading...
அதன்படி கொமும்பு 01,02,03,04, 07 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...