Loading...
இலங்கை போக்குவரத்து சபைக்கு இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் 24 புதிய பேருந்துகள் இ.போ.ச. சாலைகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளன .
நேற்று யாழ். பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் போதே குறித்த பேருந்துகள் கையளிக்கப்பட்டுள்ளன .
Loading...
இதன்போது, 04 பேரூந்துகள் வவுனியாவிற்கும், 4 பேரூந்துகள் கிளிநொச்சிக்கும், 4 பேரூந்துகள் மன்னாருக்கும் ,3 பேரூந்துகள் முல்லைத்தீவிற்கும், 3 பேரூந்துகள் யாழ்ப்பாணத்திற்கும், 4 பேரூந்துகள் பருத்தித்துறைக்கும், 3 பேரூந்துகள் காரைநகருக்கும் என பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
Loading...