Loading...
கேகாலை – கலபிட்டமட – துனமால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Loading...
கெப்ரக வாகனமொன்றில் பயணித்து கொண்டிருந்த ஒருவர் மீதே இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் கலபிட்டமட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...