Loading...
இயக்குநரும், நடிகருமா சேரனின் இரண்டாவது மகள் தாமினி, 2 வருடங்களுக்கு முன்னால் சந்துரு என்ற வாலிபரை காதலித்து அவருடன் சென்றுவிட்டார்.
மேலும், தனது தந்தைக்கு எதிராகவும் தாமினி பொலிசில் புகார் அளித்தார். மிக நீண்ட போராட்டத்திற்கு பின்னர் சேரன், தனது மகளை மீட்டெடுத்தார்.
தன் மகளின் காதல் விவகாரத்தால் மிகவும் மனம் நொந்துபோன சேரன், தற்போது சினிமாவில் அதிகளவுக்கு முகம் காட்டுவதில்லை.
Loading...
மேலும், ஒரு சிறந்த இயக்குநரான இவர், திரைப்படங்களை இயக்குவதிலும் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை என கூறப்படுகிறது.
Loading...