Loading...
ஒரு கிலோ கோழி இறைச்சியின் மொத்த விலை 200 ரூபாயினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1450 ஆக குறைந்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
Loading...
அதேசமயம், காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அண்மையில் பெய்த மழையினால் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக மெனிங் சந்தை சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பழங்களின் விலையும் அதிகளவில் காணப்படுவதாக மெனிங் சந்தை சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...