Loading...
எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவையின் பொறுப்பாளர்கள், கொள்கைகள் குறித்து நாளை அறிவிக்கப்படும் என தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவைக்கு தான் செயலாளராக பொறுப்பு வகிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
Loading...
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக விளக்கிய தீபா, தான் அரசியலில் ஈடுபடக் கூடாது என பலர் தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
Loading...