Loading...
2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் மதிப்பீட்டு பணியை அடுத்த மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த 29.05.2023 ஆரம்பமாகியிருந்தது.
Loading...
குறித்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றியிருந்ததுடன், 3 இலட்சத்து 94 ஆயிரத்து 450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Loading...