Loading...
ஹைஃபாரஸ்ட் எஸ்டேட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
2 ஹெக்டேர் நிலம் தீயில் எரிந்து நாசமானது.
Loading...
பொலிசார் மற்றும் மஹகுடுகல தள வன உத்தியோகத்தர்கள், தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் ஆகியோர் வழங்கிய தகவலின் பிரகாரம் தீ அணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை மஹாகுடுகல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
Loading...