Loading...
சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் (IBA) தலைவர் உமர் கிரெம்லீவ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையம் ஊடக நேற்று இரவு(18.07.2023) உமர் கிரெம்லீவ் நாட்டை வந்தடைந்துள்ளார்.
Loading...
இலங்கை குத்துச்சண்டை சம்மேளனத்தின் அதிகாரிகள் மற்றும் இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் உயர் அதிகாரிகள் குழுவினர் குறித்த குழுவை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையதிற்கு சென்றிருந்தனர்.
குறித்த விஜயத்தின் போது, உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் மற்றும் 1988 சியோல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ராய் ஜோன்ஸ் ஜூனியர், ஜெர்மனியின் தற்போதைய ஃப்ளைவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் ஆகியோரும் வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...