Loading...
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளை (புதன்கிழமை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அச் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Loading...
குறித்த போராட்டமானது வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வை வழங்க தவறியமையினால் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Loading...