Loading...
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் விஷம் கலந்த பாலை குடித்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் இந்த பானத்தை உட்கொண்டுள்ளதாகவும் மேலும் 3 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Loading...
7 மாத குழந்தையும் 3 வயது ஆண் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.
Loading...