Loading...
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஜூலை 28 ஆம் திகதியுடன் முடிவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஜூலை மாதம் 07ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இணையவழி ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Loading...
உயர்தரப் பரீட்சை
இதேவேளை, இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21ஆம் திகதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...