Loading...
இலங்கையின் புகழ்பெற்ற பாடகரும், மறைந்த கலைஞருமான பாடகர் சாந்தனுக்கு ஜேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தமது அனுதாபங்களை வெளியிட்டுள்ளது.
தேசப்பாடகனுக்கு வீர வணக்கம் வாசகத்தின் கீழ் தமது அனுதாபங்களை இக்குழு வெளியிட்டுள்ளது.
Loading...
இதேவேளை சிறுநீரக பாதிப்பின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் 2.10 மணியளவில் பாடகர் சாந்தன் காலமானார்.
இவர் விடுதலைப்புலிகளுக்காக புரட்சிகரமான பாடல்களை பாடிய தமிழீழ பாடகன் எனவும் அடையாளப்படுத்தப்படுகின்றார்.
Loading...