Loading...
அடுத்த வருடத்திற்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி அடுத்த ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகளின் மொத்த எண்ணிக்கை 25 ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
பிரதமரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சருமான தினேஸ் குணவர்தனவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
Loading...