Loading...
நாட்டில் மேலும் 266 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
850 வகையான மருந்துகளில் இந்த 266 மருந்துகளும் பற்றாக்குறையாக உள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Loading...
வைத்தியசாலைகளில் மருந்துப் பாவனை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Loading...