Loading...
வட கொரியா மீண்டும் தென்கொரியா மீது ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தென்கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது.
உள்ளுர் நேரப்படி இன்று அதிகாலை 4 மணிக்கு குறித்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.
Loading...
தென்கொரிய துறைமுகத்தில் அணு ஆயுதம் கொண்ட அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஏவுகணை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை வடகொரியா தலைநகரான Pyongyang பகுதியில் இருந்து மற்றுமொரு ஏவுகணையொன்றும் ஏவப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...