Loading...
மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அமைச்சுப் பதவிகள் கிடைக்காததால் கட்சிப் பணிகளில் இருந்து விலகியுள்ளனர்.
அதே நேரம், சிலர் புதிய கட்சி ஒன்றை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்று அறியமுடிகின்றது.
Loading...
நிமால் லான்சா, விஜயதாச ராஜபக்ச, அநுரபிரியதர்சன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே, டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன உள்ளிட்ட பலர் அந்தக் கட்சியில் இணையவுள்ளனர் என்று தகவல்கள் கூறப்படுகிறது.
கூட்டணி உருவாக்கம்
மேலும், மொட்டு கட்சியிலுள்ள சிலர் ஐக்கிய தேசியக் கட்சி, மொட்டுக் கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Loading...