Loading...
டெண்டுல்கர் சிறந்த வீரர். கிரிக்கெட்டில் எல்லாவற்றையும் சாதித்து விட்டார். புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது.
வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் அம்ரோஸ் கூறியதாவது:- டெண்டுல்கர்- விராட்கோலி ஒப்பீடு இருக்க கூடாது. வெவ்வேறு தலைமுறைகளை சேர்ந்த இருவரையும் ஒப்பிடுவதில் அர்த்தம் இல்லை.
Loading...
இருவருமே தங்களது காலத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்கள். புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது. இருவரையும் ஒருபோதும் ஒப்பிடக்கூடாது.
டெண்டுல்கர் சிறந்த வீரர். கிரிக்கெட்டில் எல்லாவற்றையும் சாதித்து விட்டார். விராட்கோலியே மிக சிறந்த பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Loading...