Loading...
மஹரகம இளைஞர் சேவை மன்ற அரங்கில் இரண்டாவது தடவையாக மடிக்கணனிகளை ரஞ்சன் ராமநாயக்க வழங்கினார்.
அங்கு, தம்ம பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கற்கும் பல மாணவர்களும் மடிக்கணனிகளைப் பெற்றனனர்.
Loading...
வேடுவர் இனத்தலைவரிடம்
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து மடிக்கணனிகளை நன்கொடையாக வழங்கிய நன்கொடையாளர்களின் குழுவும் நிகழ்வில் கலந்து கொண்டது.
அங்கு பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட மடிக் கணனிகளை வேடுவர் இனத் தலைவர் பெற்றுக்கொண்டார்.
Loading...