Loading...
தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் ஜோடி விக்னேஷ் சிவன் – நயன்தாரா. சிம்பு, பிரபுதேவாவை பிரிந்த நயன்தாரா கடந்த இரண்டு ஆண்டுக்கும் மேலாக விக்னேஷ் சிவனுடன் காதல் உறவில் உள்ளார்.
Loading...
ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. கடந்த சில நாட்களாக இவர்கள் இருவருக்கும் பிரச்சனை எழுந்துள்ளதாம். இருவரும் எக்மோரில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் கிட்டத்தட்ட லிவிங் டு கெதர் உறவில் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் தற்போது அந்த வீட்டைவிட்டு நயன்தாரா ஒரு நட்சத்திர ஹோட்டலில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கியுள்ளாராம்.
Loading...