Loading...
தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய பாரிய போராட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு, பொரளை சஹஸ்புரவுக்கு அருகில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. சர்வதேச நாண நிதியத்தின் பாதகமான நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
Loading...
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பலரும் இதன்போது கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...