Loading...
அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
Loading...
கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
Loading...