Loading...
இந்தியாவின் லக்ஷயா சென்-இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டி மோதுகிறார்கள். சமீபத்தில் லக்ஷயா சென், கனடா ஓபன் பட்டத்தை வென்று அசத்தினார்
Loading...
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரை இறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென்-இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டி மோதுகிறார்கள். இதில் லக்ஷயா சென் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறுவாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் லக்ஷயா சென், கனடா ஓபன் பட்டத்தை வென்று அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அரை இறுதியில் ஆக்சல்சென் (டென்மார்க்)-நரோகா (ஜப்பான்) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
Loading...