Loading...
வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
Loading...
இக்கலந்துரையாடலில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
Loading...