Loading...
காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் இரண்டு மாத நிலுவை மின்சார கட்டணத்திற்காக 240 ,
இலட்சம் ரூபாவை மின்சார சபைக்கு செலுத்த வேண்டியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading...
இதேவேளை மின்கட்டணம் அதிகரிக்கப்படுவதற்கு முன்னர் கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் மாதாந்த மின்கட்டணம் சுமார் 80 இலட்சம் ரூபாவாக இருந்த நிலையில், மின்கட்டண அதிகரிப்புடன் மாதாந்த மின்கட்டணம் 120 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Loading...