இரு அணிகள் இடையே ஐந்து 20 ஓவர் போட்டிகள் ஆகஸ்ட் 3, 6, 8 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ஷாய்ஹோப், ஹெட் மயர், ஒஷானே தாமஸ் ஆகியோர் 20 ஓவர் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. அதை தொடர்ந்து இரு அணிகள் இடையே ஐந்து 20 ஓவர் போட்டிகள் ஆகஸ்ட் 3, 6, 8 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதற்கான வெஸ்ட்இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டது. ஷாய்ஹோப், ஹெட் மயர், ஒஷானே தாமஸ் ஆகியோர் 20 ஓவர் அணிக்கு திரும்பியுள்ளனர்.
வெஸ்ட்இண்டீஸ் அணி விவரம்:-
ரோவ்மேன் பவல்(கேப்டன்), கெய்ல் மேயர்ஸ் (துணை கேப்டன்), நிக்கோலஸ் பூரன், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் உசேன், அல்ஜாரி ஜோசப், பிரன்டன் கிங், மெக்காய், ரோமரியோ ஷெப்பர்டு, ஒடியன் சுமித், ஒஷானே தாமஸ்.