Loading...
யாழ் குடாநாட்டில் பொலிஸ் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த போது இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக நேற்றைய தினம் இடம்பெற்ற ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கிடமான 18 மற்றும் 23 வயதுடைய வயதுடை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...
இவர்களிடம் இருந்து நுகர்வுக்காக வைத்திருந்த 25 கிராம் கஞ்சாவும், மற்றையவரிடம் இருந்து கஞ்சா பீடியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ். பொலிஸ் நிலைய பிராந்திய பொலிஸார் தமது ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதே குறித்த இருவரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...