Loading...
லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார்.
Loading...
கொழும்பில் இ;ன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஓகஸ்ட் மாதத்திலும் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் 3690 மற்றும் 5 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டர் 1476க்கு வழங்கப்படும் என்று அவர் மேலும தெரிவித்துள்ளார்.
Loading...