Loading...
போகன் படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகிறது. அர்விந்த்சுவாமியும் ஜெயம் ரவியும் இணைந்து நடித்துள்ளனர்.
தனிஒருவன் காம்பினேஷன் இந்த படத்திலும் ஒர்க் அவுட் ஆனாலும், படம் போலீஸ் படம் என்பதால் வசூலில் திக்கித்திணறி உள்ளது.
ஓரளவு கலெக்ஷன் ஆனதுக்கே பார்ட்டி வைத்து கொண்டாடி உள்ளார்கள் நம்ம ஹீரோவும், ஹீரோயினும்.
Loading...
ஜெயம்ரவிக்கும், இந்த படத்தின் ஹீரோயின் ஹன்சிகாவுக்கும் இடையே காதல் என்ற தகவலும் தற்போது பரவிவருகிறது.
இந்நிலையில் இப்படத்திற்கு வைத்த பார்ட்டியில் ஹன்சிகா விடிய விடிய ஆட்டப் போட்டுள்ளார்.இக்காட்சி தற்போது இணையத்தில் பரவி வருகிறது..
Loading...