Loading...
பழங்களை நீண்ட நாட்கள் நற்பதமாக வைத்துக் கொள்வது என்பது சற்று கடினமானது தான்.
குறிப்பாக வாழைப்பழத்தை 2 நாட்களுக்கு மேல் வீட்டில் வைத்திருந்தால், அது அழுக ஆரம்பித்துவிடும்.
ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு வாழைப்பழத்தைப் பராமரித்து வந்தால், வாழைப்பழங்கள் கெட்டுப் போகாமல் 5 நாட்களுக்கு மேல் நன்றாக இருக்கும். சரி, இப்போது அது எப்படி என்று காண்போம்.
Loading...
ஸ்டெப் 01 – முதலில் வாழைப்பழங்களைத் தனித்தனியாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02 – பின்பு பிளாஸ்டிக் கவரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 03 – வாழைப்பழங்களை படத்தில் காட்டியவாறு, மேல் பகுதியில் பிளாஸ்டிக் கவரைச் சுற்றிக் கொள்ளுங்கள். இதனால் வாழைப்பழங்கள் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.
Loading...