Loading...
மட்டக்களப்பு, பார்வீதி பகுதியில் உள்ள சிறிய பாலம் ஒன்றிற்கு கீழே இருந்து ஆணொருவரின் சடலத்தைப் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.
Loading...
சுமார் 60வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...