Loading...
மிஹிந்தலையின் மின்கட்டணத்தை செலுத்தியதற்காக எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் அதில் தலையிடுவதற்கு நாம் எதிர்பார்க்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேரத்தைக் குறைக்க வேண்டும்
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்கு மேலும் குறிப்பிடுகையில்,
Loading...
முக்கிய விவாதம் நடைபெறும் போது எதிர்க்கட்சி நேரத்தை வீணடிக்கின்றனர்.
ஒன்றுமில்லாத வகையில் வீணாக்குவதற்கு எடுக்கும் நேரத்தை எதிர்க்கட்சி குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Loading...