Loading...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் முன்னெடுத்திருந்த ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Loading...
குறித்த போராட்டம் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுப்பட்டது. இதேவேளை கொழும்பில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றமும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Loading...