Loading...
ஜப்பானிய அரசாங்கத்தின் நிதி உதவியில் இன்றைய தினம் கிளிநொச்சியில் உள்ள விவசாயிகளுக்கு இலவமாக இரசாயன உரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இந்நிகழ்வானது கிளிநொச்சி கமநலசேவை நிலையத்திலும் கண்டாவளை கமநலசேவை நிலையத்திலும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...