Loading...
அமெரிக்காவின் ஹவாய் தீவில் கடந்த சில நாட்களாகப் பரவிவரும் காட்டுத் தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் சுமார் 1,700 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன எனவும் 1000 க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
அதுமட்டுமல்லாமல் இக்காட்டுத் தீயினால் வரலாற்று நகரமான லஹைனா 80 % அழிந்துவிட்டதாகவும் ஹவாய் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஹவாய் காட்டுத் தீ பெரும் இயற்கைப் பேரழிவு என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
Loading...