Loading...
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தோடர் பழங்குடியினரை சந்திப்பதற்காக ஊட்டிக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ராகுல் காந்தி மீண்டும் உறுப்பினராக பதவி ஏற்றதன் பின்னர் முதல் முறையாக வயநாடு தொகுதிக்கு இன்று பயணிக்கவுள்ளார்.
Loading...
அத்துடன் ஊட்டியிலுள்ள முன்னாள் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராகுல் காந்தியின் வருகையையொட்டி ஊட்டியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பபட்டுள்ளது,
Loading...