Loading...
யால தேசிய பூங்காவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக நீர் பவுசர்கள் மூலம் குளங்கள் மற்றும் நீரோடைகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Loading...
விலங்குகளுக்கு செயற்கையாக குளங்கள் மற்றும் ஓடைகளில் நீர் நிலைகளை பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Loading...