Loading...
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் இரண்டாம் தவணை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இரண்டாம் தலணை விடுமுறை ஆகஸ்ட் 17ஆம் திகதி ஆரம்பமாகிறது.
Loading...
ஆகஸ்ட் 28 ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்குப் பிறகு பாடசாலைகள்; மீண்டும் தொடங்கும் என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...